வாழ்ந்து பார் ஜெயிக்கலாம் விண்ணைத்தொட்டு பார்க்கலாம்...- FMPB Song


FMPB SONG


 வாழ்ந்து பார் ஜெயிக்கலாம்
 விண்ணைத்தொட்டு பார்க்கலாம்
 இயேசுவோடு பயணம் செய்யலாம்
எழுந்து வா வெல்லலாம்
சிறகடித்து பறக்கலாம்
 பாவத்திற்கு முடிவு கட்டலாம் 

High Way of Holiness Right Way to Meet Jesus - 2
Come Kneel Conquer the World - 2

விட்டுவந்த பாவம் அதை திரும்பி பார்ப்பதில்லை
 கற்றுக்கொண்ட வேதம் அதை விட்டுவிடுவதில்லை
 இதயம் பெற்ற வாழ்க்கை அதை விரயம் செய்வதில்லை
 மறையும் கெட்ட வாழ்க்கை அவர் தூய இரத்தத்தாலே
 வாழ்க்கை ஒரு முறை பரிசுத்தம் வரைமுறை
 வாழ்ந்துக்காட்டலாம் நம் தேவ சாயலை
 தோல்வியில்லை வெற்றி என்றும்
 ஜெயிக்கப்போகும் புனித பயணம்
 புதுமை காணும் எனது பயணமே 
                                      - ( High way of ....)


தூய்மையான பாதை ஒன்று எனக்கு கிடைத்தது
தூய இயேசு ஒன்று அது எனக்கு கொடுத்தது
சிலுவை சுமந்த பாதை அது பாடு நிறைந்தது
சிலுவை சுமந்தபோது பாவ பாரம் தளர்ந்தது 
 ஒன்று செய்கிறேன் அதை இன்றே சொல்கிறேன்
 உலகை வெறுக்கிறேன் என்னை பணிந்து தருகிறேன்
என்னை அணைத்த தேவன் எனக்கு
கொடுக்கப்போகும் வெற்றி கிரீடம்
பெற்றுக்கொள்ள பயணம் செய்கிறேன் 
                                                    - ( High way of ....)


👉👉👉👉👉 SONG LINK 👈👈👈👈👈

Post a Comment

0 Comments